gnome-shell/po/ta.po

551 lines
23 KiB
Plaintext
Raw Normal View History

2010-08-05 16:18:21 +00:00
# Tamil translation for gnome-shell.
# Copyright (C) 2010 gnome-shell's COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the gnome-shell package.
#
# Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>, 2010.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: gnome-shell master\n"
"Report-Msgid-Bugs-To: http://bugzilla.gnome.org/enter_bug."
"cgi?product=gnome-shell&component=general\n"
"POT-Creation-Date: 2010-08-04 19:41+0000\n"
"PO-Revision-Date: 2010-08-05 21:37+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <agnihot3@gmail.com>\n"
"Language-Team: Tamil <<Ubuntu-l10n-tam@lists.ubuntu.com>>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"
"X-Generator: Lokalize 1.0\n"
#: ../data/gnome-shell.desktop.in.in.h:1
msgid "GNOME Shell"
msgstr "க்னோம் ஷெல்"
#: ../data/gnome-shell.desktop.in.in.h:2
msgid "Window management and application launching"
msgstr "சாளர மேலாண்மை மற்றும் பயன்பாடு துவக்கம்"
#: ../data/gnome-shell-clock-preferences.desktop.in.in.h:1
msgid "Clock"
msgstr "கடிகாரம்"
#: ../data/gnome-shell-clock-preferences.desktop.in.in.h:2
msgid "Customize the panel clock"
msgstr "பலக கடிகாரத்தை தனிப்பயனாக்கும்"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:1
msgid ""
"Allows access to internal debugging and monitoring tools using the Alt-F2 "
"dialog."
msgstr ""
"உள்ளமை வழி நீக்கம் மற்றும் Alt-F2 உரையாடல் மூலம் கருவிகள் கண்காணிப்பு "
"ஆகியவற்றை அணுக உதவும்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:2
msgid "Custom format of the clock"
msgstr "கடிகாரத்தின் தனிப்பயன் வடிவமைப்பு"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:3
msgid "Enable internal tools useful for developers and testers from Alt-F2"
msgstr ""
"உருவாக்குவோர் மற்றூம் சோதிப்போருக்கு பயன்படுமாறு Alt-F2 வழியாக உள்ளமை "
"கருவிகளை செயலாக்கு"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:4
msgid "File extension used for storing the screencast"
msgstr "திரைவெட்டை சேமிக்க கோப்பு பின்னொட்டு."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:5
msgid "Framerate used for recording screencasts."
msgstr "திரைநிகழ்வை பதிவு செய்ய சட்டவிகிதம் ."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:6
msgid ""
"GNOME Shell extensions have a uuid property; this key lists extensions which "
"should not be loaded."
msgstr ""
"க்னோம் ஷெல் நீட்சிகளுக்கு ஒரு யூயூஐடி பண்பு உண்டு. இந்த விசை எந்த நீட்சிகள் "
"ஏற்றப்பட வேண்டும் என பட்டியலிடுகிறது."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:7
msgid "History for command (Alt-F2) dialog"
msgstr "(Alt-F2) கட்டளை உரையாடல் க்கு வரலாறு"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:8
msgid "Hour format"
msgstr "மணி வடிவமைப்பு"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:9
msgid ""
"If true and format is either \"12-hour\" or \"24-hour\", display date in the "
"clock, in addition to time."
msgstr ""
"உண்மையெனில், அமைப்பு \"12 மணி\" அல்லது \"24 மணி\" என இருப்பின் நேரத்துடன் "
"நாளையும் காட்டு"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:10
msgid ""
"If true and format is either \"12-hour\" or \"24-hour\", display seconds in "
"time."
msgstr ""
"உண்மையெனில், அமைப்பு \"12 மணி\" அல்லது \"24 மணி\" என இருப்பின் நேரத்தில் "
"வினாடிகளையும் காட்டு"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:11
msgid "If true, display the ISO week date in the calendar."
msgstr "உண்மையானால் நாட்காட்டியில் ஐஎஸ்ஓ வார எண்களை காட்டவும்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:12
msgid "List of desktop file IDs for favorite applications"
msgstr "விருப்ப பயன்பாடுகளுக்கு மேல்மேசை கோப்பு அடையாளங்கள்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:13
msgid "Overview workspace view mode"
msgstr "பணி இட மேல்பார்வை காட்சிப் பாங்கு."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:14
msgid ""
"Sets the GStreamer pipeline used to encode recordings. It follows the syntax "
"used for gst-launch. The pipeline should have an unconnected sink pad where "
"the recorded video is recorded. It will normally have a unconnected source "
"pad; output from that pad will be written into the output file. However the "
"pipeline can also take care of its own output - this might be used to send "
"the output to an icecast server via shout2send or similar. When unset or set "
"to an empty value, the default pipeline will be used. This is currently "
"'videorate ! theoraenc ! oggmux' and records to Ogg Theora."
msgstr ""
"பதிவுகளை குறியாக்க ஜிஸ்ட்ரீமர் குழாயை அமைக்கிறது. ஜிஎஸ்டி லான்ஸ் க்கு "
"பயன்படும் அதே இலக்கணத்தை பின் பற்றும். குழாய்க்கு இணைப்பில்லா பதிவுக்குழி "
"இருத்தல் வேண்டும். இதில் விடியோ பதிவாகும். சாதாரணமாக இதில் ஒரு மூல பதிவேடு "
"இருக்கும்; இதன் வெளியீடு வெளியீட்டு கோப்பாக பதிவாகும். எனினும் குழாய் தன் "
"வெளியீட்டை தானே கவனித்துக்கொள்ள இயலும். இது வெளியீட்டை ஐஸ்காஸ்ட் அல்லது "
"ஷௌட்2சென்ட் போன்றவற்றுக்கு நேரடியாக அனுப்ப இயலும். அமைப்பை அன்செட் "
"செய்தாலல்லது காலி மதிப்புக்கு அமைத்தாலும் முன்னிருப்பு குழாய் "
"பயன்படுத்தப்படும். நடப்பில் இது 'விடியோரேட்!தியோரேங்க்!ஆக்மக்ஸ்' ஆகும்; இது "
"ஆக் தியோராவுக்கு பதிவுசெய்யும்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:15
msgid "Show date in clock"
msgstr "தேதியை கடிகாரத்தில் காட்டுக"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:16
msgid "Show the week date in the calendar"
msgstr "நாட்காட்டியில் வார நாளை காட்டவும்"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:17
msgid "Show time with seconds"
msgstr "நொடிகளுடன் நேரம் காட்டுக"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:18
msgid ""
"The applications corresponding to these identifiers will be displayed in the "
"favorites area."
msgstr ""
"இந்த அடையாளங் காட்டிகளுக்கு பொருத்தமான பயன்பாடுகள் விருப்ப இடத்தில் "
"காட்டப்படும்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:19
msgid ""
"The filename for recorded screencasts will be a unique filename based on the "
"current date, and use this extension. It should be changed when recording to "
"a different container format."
msgstr ""
"ஸ்க்ரீன்காஸ்ட் இல் பதிவாவனக்கான கோப்புப்பெயர் தனித்தன்மை வாய்ந்தது. இது "
"நடப்பு தேதியை அடிப்படையாக கொண்டது; இந்த பின்னொட்டை பயன்படுத்தும். பதிவதை "
"வேறு கொள்கலத்தின் ஒழுங்கில் மாற்றுகையில் இதையும் மாற்ற வேண்டும்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:20
msgid ""
"The framerate of the resulting screencast recordered by GNOME Shell's "
"screencast recorder in frames-per-second."
msgstr ""
"க்னோம்ஷெல் இன் ஸ்க்ரீன்காஸ்ட் பதிவரில் ஸ்க்ரீன்காட் ஐ பதிகையில் வினாடிக்கு "
"சட்டங்களின் விகிதம்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:21
msgid "The gstreamer pipeline used to encode the screencast"
msgstr "ஸ்க்ரீன்காஸ்டை குறியாக்க பயனாகும் ஜிஸ்ட்ரீமர் குழாய்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:22
msgid ""
"The selected workspace view mode in the overview. Supported values are "
"\"single\" and \"grid\"."
msgstr ""
"மேல்பார்வையில் தேர்ந்தெடுத்த பணீட காட்சி பாங்கு. ஆதரவுள்ள மதிப்புகள் 'ஒன்று' "
"மற்றும் 'வலை'"
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:23
msgid ""
"The shell normally monitors active applications in order to present the most "
"used ones (e.g. in launchers). While this data will be kept private, you may "
"want to disable this for privacy reasons. Please note that doing so won't "
"remove already saved data."
msgstr ""
"ஷெல் சாதாரணமாக செயலிலுள்ள நிரல்களை மேற்பார்வை இடுகிறது. அதனால் அடிக்கடி "
"பயனாகும் நிரல்கள் (எ-டு: துவக்கிகள்) முன் வைக்கப்படும். இந்த தரவு "
"அந்தரங்கமாக வைக்கப்பட்டாலும் நீங்கள் இதை நீக்க விரும்பலாம். அப்படிச் செய்வது "
"முன்னே சேகரித்த தரவை நீக்காஅது என் அறியவும்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:24
msgid ""
"This key specifies the format used by the panel clock when the format key is "
"set to \"custom\". You can use conversion specifiers understood by strftime"
"() to obtain a specific format. See the strftime() manual for more "
"information."
msgstr ""
"வடிவமைப்பு விசை \"தனிப்பயன்\" என்று அமைக்கப்படும் போது பலக கடிகாரம் இந்த "
"விசையை "
"பயன்படுத்தும். குறிப்பிட்ட அமைப்பை பெற்றுக்கொள்ள strftime() ஆல் "
"புரிந்துகொள்ளக்கூடிய மாற்று "
"குறிப்புகளை தரவும். மேலும் அதிக விவரங்களுக்கு strftime() கையேட்டை "
"பார்க்கவும்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:25
msgid ""
"This key specifies the hour format used by the panel clock. Possible values "
"are \"12-hour\", \"24-hour\", \"unix\" and \"custom\". If set to \"unix\", "
"the clock will display time in seconds since Epoch, i.e. 1970-01-01. If set "
"to \"custom\", the clock will display time according to the format specified "
"in the custom_format key. Note that if set to either \"unix\" or \"custom\", "
"the show_date and show_seconds keys are ignored."
msgstr ""
"இந்த விசை பலக கடிகாரம் பயன்படுத்த வேண்டிய மணி ஒழுங்கை குறிக்கிறது. தரக்கூடிய "
"மதிப்புகள் \"12-மணி\", \"24-மணி\", \"யூனிக்ஸ்\" மற்றும் \"தனிப்பயன்\". "
"\"யூனிக்ஸ்\" எனில் அது எபோக் அதாவது 1970-01-01 முதல் நடந்த காலத்தை "
"வினாடிகளில் காட்டும். \"தனிப்பயன்\" எனில் தனிப்பயன்_ஒழுங்கு இல் காட்டப்பட்ட "
"ஒழுங்கில் நேரத்தைக் காட்டும். \"யூனிக்ஸ்\" அல்லது \"தனிப்பயன்\" என "
"மைக்கும்போது தேதி_காட்டு, வினாடிகளை_காட்டு விசைகள் உதாசீனப்படுத்தப்படும் என "
"அறிக."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:26
msgid "Uuids of extensions to disable"
msgstr "செயல்நீக்க வேண்டிய நீட்சிகளின் யூயூஐடிக்கள்."
#: ../data/org.gnome.shell.gschema.xml.in.h:27
msgid "Whether to collect stats about applications usage"
msgstr "நிரல்களின் பயன்பாடு குறித்த புள்ளிவிவரம் சேகரிக்க வேண்டுமா"
#: ../data/clock-preferences.ui.h:1
msgid "Clock Format"
msgstr "கடிகார வடிவம்"
#: ../data/clock-preferences.ui.h:2
msgid "Clock Preferences"
msgstr "கடிகாரம் விருப்பங்கள்"
#: ../data/clock-preferences.ui.h:3
msgid "Panel Display"
msgstr "பலக காட்சி"
#: ../data/clock-preferences.ui.h:4
msgid "Show seco_nds"
msgstr "(_n) நொடிகளை காட்டுக"
#: ../data/clock-preferences.ui.h:5
msgid "Show the _date"
msgstr "(_d) தேதியை காட்டுக"
#: ../data/clock-preferences.ui.h:6
msgid "_12 hour format"
msgstr "_12 மணி வடிவமைப்பு"
#: ../data/clock-preferences.ui.h:7
msgid "_24 hour format"
msgstr "_24 மணி வடிவமைப்பு"
#. **** Applications ****
#: ../js/ui/appDisplay.js:384 ../js/ui/dash.js:776
msgid "APPLICATIONS"
msgstr "பயன்பாடுகள்"
#: ../js/ui/appDisplay.js:416
msgid "PREFERENCES"
msgstr "விருப்பங்கள்"
#: ../js/ui/appDisplay.js:721
msgid "New Window"
msgstr "புதிய சாளரம்"
#: ../js/ui/appDisplay.js:725
msgid "Remove from Favorites"
msgstr "விருப்பத்தில் இருந்து நீக்கு"
#: ../js/ui/appDisplay.js:726
msgid "Add to Favorites"
msgstr "விருப்பங்களுக்கு சேர்"
#: ../js/ui/appDisplay.js:1033
msgid "Drag here to add favorites"
msgstr "விருப்பங்களுக்கு சேர்க்க இங்கு இழுத்துவிடு"
#: ../js/ui/appFavorites.js:88
#, c-format
msgid "%s has been added to your favorites."
msgstr "%s உங்கள் விருப்பங்களில் சேர்க்கப்பட்டது"
#: ../js/ui/appFavorites.js:107
#, c-format
msgid "%s has been removed from your favorites."
msgstr "%s உங்கள் விருப்பங்களில் இருந்து நீக்கப்பட்டது"
#: ../js/ui/dash.js:142
msgid "Find"
msgstr "தேடு"
#: ../js/ui/dash.js:471
msgid "Searching..."
msgstr "தேடுகிறது..."
#: ../js/ui/dash.js:485
msgid "No matching results."
msgstr "பொருத்தமான விடைகள் இல்லை"
#. **** Places ****
#. Translators: This is in the sense of locations for documents,
#. network locations, etc.
#: ../js/ui/dash.js:795 ../js/ui/placeDisplay.js:550
msgid "PLACES & DEVICES"
msgstr "PLACES & DEVICES"
#. **** Documents ****
#: ../js/ui/dash.js:802 ../js/ui/docDisplay.js:494
msgid "RECENT ITEMS"
msgstr "RECENT ITEMS"
#: ../js/ui/lookingGlass.js:471
msgid "No extensions installed"
msgstr "நீட்சிகள் ஏதும் நிறுவப்படவில்லை"
#: ../js/ui/lookingGlass.js:508
msgid "Enabled"
msgstr "செயலாக்கப்பட்டது"
#: ../js/ui/lookingGlass.js:510
msgid "Disabled"
msgstr "செயல்நீக்கப்பட்டது"
#: ../js/ui/lookingGlass.js:512
msgid "Error"
msgstr "பிழை"
#: ../js/ui/lookingGlass.js:514
msgid "Out of date"
msgstr "காலாவதியானது"
#: ../js/ui/lookingGlass.js:539
msgid "View Source"
msgstr "மூலத்தை பார்க்க"
#: ../js/ui/lookingGlass.js:545
msgid "Web Page"
msgstr "இணைய பக்கம்"
#: ../js/ui/overview.js:159
msgid "Undo"
msgstr "மறை"
#. TODO - _quit() doesn't really work on apps in state STARTING yet
#: ../js/ui/panel.js:473
#, c-format
msgid "Quit %s"
msgstr "%s லிருந்து வெளியேறு"
#: ../js/ui/panel.js:498
msgid "Preferences"
msgstr "விருப்பங்கள்"
#. Translators: This is the time format with date used
#. in 24-hour mode.
#: ../js/ui/panel.js:584
msgid "%a %b %e, %R:%S"
msgstr "%a %b %e, %R:%S"
#: ../js/ui/panel.js:585
msgid "%a %b %e, %R"
msgstr "%a %b %e, %R"
#. Translators: This is the time format without date used
#. in 24-hour mode.
#: ../js/ui/panel.js:589
msgid "%a %R:%S"
msgstr "%a %R:%S"
#: ../js/ui/panel.js:590
msgid "%a %R"
msgstr "%a %R"
#. Translators: This is a time format with date used
#. for AM/PM.
#: ../js/ui/panel.js:597
msgid "%a %b %e, %l:%M:%S %p"
msgstr "%a %b %e, %l:%M:%S %p"
#: ../js/ui/panel.js:598
msgid "%a %b %e, %l:%M %p"
msgstr "%a %b %e, %l:%M %p"
#. Translators: This is a time format without date used
#. for AM/PM.
#: ../js/ui/panel.js:602
msgid "%a %l:%M:%S %p"
msgstr "%a %l:%M:%S %p"
#: ../js/ui/panel.js:603
msgid "%a %l:%M %p"
msgstr "%a %l:%M %p"
#. Button on the left side of the panel.
#. Translators: If there is no suitable word for "Activities" in your language, you can use the word for "Overview".
#: ../js/ui/panel.js:741
msgid "Activities"
msgstr "செயல்பாடுகள்"
#: ../js/ui/placeDisplay.js:107
#, c-format
msgid "Failed to unmount '%s'"
msgstr "'%s' ஐ இறக்க முடியவில்லை"
#: ../js/ui/placeDisplay.js:110
msgid "Retry"
msgstr "மறு முயற்சி"
#: ../js/ui/placeDisplay.js:155
msgid "Connect to..."
msgstr "இணைக்கவும்..."
#. Translators: the "ON" and "OFF" strings are used in the
#. toggle switches in the status area menus, and must be SHORT.
#. If you don't have suitable short words, consider initials,
#. "0"/"1", "⚪"/"⚫", etc.
#: ../js/ui/popupMenu.js:30 ../js/ui/popupMenu.js:40
msgid "ON"
msgstr "இயக்கத்தில்"
#: ../js/ui/popupMenu.js:31 ../js/ui/popupMenu.js:45
msgid "OFF"
msgstr "செயல் நீக்கு"
#: ../js/ui/runDialog.js:233
msgid "Please enter a command:"
msgstr "தயை செய்து ஒரு கட்டளையை உள்ளிடுக:"
#: ../js/ui/runDialog.js:378
#, c-format
msgid "Execution of '%s' failed:"
msgstr "'%s' ஐ நிறைவேற்றுதல் தோல்வி அடைந்தது:"
#: ../js/ui/statusMenu.js:91
msgid "Available"
msgstr "இருப்பவை"
#: ../js/ui/statusMenu.js:95
msgid "Busy"
msgstr "வேலையில்"
#: ../js/ui/statusMenu.js:99
msgid "Invisible"
msgstr "பார்க்கமுடியாதது"
#: ../js/ui/statusMenu.js:106
msgid "Account Information..."
msgstr "கணக்கு தகவல்..."
#: ../js/ui/statusMenu.js:110
msgid "System Preferences..."
msgstr "கணினி முன்னுரிமைகள்..."
#: ../js/ui/statusMenu.js:117
msgid "Lock Screen"
msgstr "திரையைப் பூட்டுக."
#: ../js/ui/statusMenu.js:121
msgid "Switch User"
msgstr "பயனர் மாற்று"
#: ../js/ui/statusMenu.js:126
msgid "Log Out..."
msgstr "வெளியேறு..."
#: ../js/ui/statusMenu.js:130
msgid "Shut Down..."
msgstr "நிறுத்தவும்... "
#: ../js/ui/windowAttentionHandler.js:45
#, c-format
msgid "%s has finished starting"
msgstr "%s இன் துவக்கம் முடிந்துவிட்டது"
#: ../js/ui/windowAttentionHandler.js:47
#, c-format
msgid "'%s' is ready"
msgstr "'%s' தயாராக உள்ளது"
#: ../js/ui/workspacesView.js:230
msgid ""
"Can't add a new workspace because maximum workspaces limit has been reached."
msgstr ""
"பணிக்களத்தை சேர்க்க முடியாது; ஏனெனில் பணிக்களங்களின் உச்ச வரம்பு "
"எட்டப்பட்டுவிட்டது."
#: ../js/ui/workspacesView.js:247
msgid "Can't remove the first workspace."
msgstr "முதல் பணிக்களத்தை நீக்க முடியாது"
#: ../src/shell-global.c:1105
msgid "Less than a minute ago"
msgstr "ஒரு நிமிடத்திற்கும் குறைவாக"
#: ../src/shell-global.c:1109
#, c-format
msgid "%d minute ago"
msgid_plural "%d minutes ago"
msgstr[0] "%d minutes ago"
msgstr[1] "%d நிமிடங்களுக்கு முன்"
#: ../src/shell-global.c:1114
#, c-format
msgid "%d hour ago"
msgid_plural "%d hours ago"
msgstr[0] "%d மணிநேரத்துக்கு முன்"
msgstr[1] "%d மணிகள் முன்"
#: ../src/shell-global.c:1119
#, c-format
msgid "%d day ago"
msgid_plural "%d days ago"
msgstr[0] "%d நாளைக்கு முன்"
msgstr[1] "%d நாட்களுக்கு முன்"
#: ../src/shell-global.c:1124
#, c-format
msgid "%d week ago"
msgid_plural "%d weeks ago"
msgstr[0] "%d வாரம் முன்"
msgstr[1] "%d வாரங்கள் முன்"
#: ../src/shell-uri-util.c:89
msgid "Home Folder"
msgstr "இல்ல அடைவு"
#. Translators: this is the same string as the one found in
#. * nautilus
#: ../src/shell-uri-util.c:104
msgid "File System"
msgstr "கோப்பு அமைப்பு"
#: ../src/shell-uri-util.c:250
msgid "Search"
msgstr "தேடு"
#. Translators: the first string is the name of a gvfs
#. * method, and the second string is a path. For
#. * example, "Trash: some-directory". It means that the
#. * directory called "some-directory" is in the trash.
#.
#: ../src/shell-uri-util.c:300
#, c-format
msgid "%1$s: %2$s"
msgstr "%1$s: %2$s"